வெளிநாடுகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நடனம் ஆடுவதற்கு நம்மூர் கதாநாயகிகள் சிலர் வாங்கும் சம்பளம், ''அடேங்கப்பா'' என்று வாயை பிளக்க வைக்கிறது. அவர்கள் வாங்கும் சம்பளம் வருமாறு:
மூணுஷா-20 லட்சம், சென்-15 லட்சம், நமீ-10 லட்சம், ராய்-8 லட்சம், ச..கீதம்-7 லட்சம், மும்ஸ்-4 லட்சம். இளம் கதாநாயகர்களில், மூன்றெழுத்து வாரிசு நடிகர் ஒரே ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு மட்டும் ரூ.25 லட்சம் கேட்கிறார்!
Tuesday, October 5, 2010
கலைநிகழ்ச்சிகளும் நடிகைகளின் சைட் பிசினசும்
Author: manikandan
| Posted at: 11:59 AM |
Filed Under:
gossips
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment