Wednesday, October 6, 2010
ஓடி ஒளியும் விஷால்?
Author: manikandan
| Posted at: 1:59 AM |
Filed Under:
gossips
|

நடிகர் விஷாலை பார்க்கவே முடிவதில்லை என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. அப்படி விஷாலுக்கு என்னாச்சு என்று பார்த்தால் தன் அடுத்த படத்திற்கு வித்தியாசமான கெட்அப்பில் வருகிறாராம். அதை யாரும் பார்க்காமல் இருக்கத்தான் இப்படி ஓடி ஒளிகிறாராம். இந்த ஒப்பனை மாற்றம் காரணமாக கடந்த 1 மாதமாக கோலிவுட்டில் நடக்கும் எந்த நிகழ்ச்சியும் அவர் கலந்து கொள்ளவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment