தமிழ் திரையுலகில் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு ஓய்வு கொடுத்தாலும் சினிமாவில் உள்ள மோகம் இவருக்கு போகவில்லை. இவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் அப்படி.. இருக்கும். இப்போது இவர் சின்னத்திரையில் இருந்தாலும் வண்ணத்திரையை விடாமல் துரத்துகிறார்.
இவர் குறி வைக்கும் இயக்குநர்கள் பெரும்பாலும் திருமணம் ஆகாதவர்கள். இவருடைய பாணியில் இரவு பத்து மணி ஆகிவிட்டாலே போதும் இயக்குநர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி நடிக்க வாய்ப்பு கேட்பார். இவரது எஸ்.எம்.எஸுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள்.
அதுவும் சாதாரண இவர் எஸ்.எம்.எஸ் ஒவ்வொன்றும் ஆபாசமாகதான் இருக்கும். இயக்குநர்களை உச்சத்தில் ஆழ்த்திய பிறகுதான் எஸ்.எம்.எஸை நிறுத்துவாறாம். ஒவ்வொரு இரவும் இயக்குநர்கள் அம்மணியிடம் இருந்து எஸ்.எம்.எஸ் வராதாத என்று காத்து கிடக்கின்றனர்
Tuesday, October 5, 2010
இளம் இயக்குநர்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பும் நடிகை!
Author: manikandan
| Posted at: 11:56 AM |
Filed Under:
gossips
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment