Saturday, October 23, 2010

சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக படுகோ‌ன்

லகான் பட இயக்குநரின் லேட்டஸ்ட் படத்தில் தீபிகா படுகோ‌ன் நடிக்கிறார். படத்தின் பெயர் 'கேஹ்லேங்கே ஜீ ஜான் கே'.

அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்கும் இப்படம் முழுவதும் தீபிகா புடவையிலே தான் வருகிறாராம். காரணம், இதில் அவருக்கு சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேடம்.

அதொல்லாம் இருக்கட்டும் இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் கேரளப் பைங்கிளி அசின். படத்தில் நடிப்பதற்கு அவர் கேட்ட தொகையைக் கேட்டு ஓட்டமெடுக்க ஆரம்பித்த இயக்குநர் நேரே தீபிகா வீட்டில்தான் போய் நின்றாராம்

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails