Saturday, October 23, 2010

மீண்டும் கிளியோபாட்ரா

எகிப்து ராணி கிளியோபாட்ரா ஒருவிதத்தில் அழகின் சின்னம். இன்னொரு விதத்தில் வஞ்சகத்தின் குறியீடு. மர்மங்களும் எதிர்பாரா திருப்பங்களும் கொண்ட இவரது வாழ்க்கையை ஹாலிவுட் ஏற்கனவே ஒரு முறை படமாக்கியுள்ளது.

அப்படத்தில் ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் நடித்திருந்தார். இம்முறை கிளியோபாட்ராவின் வாழ்க்கையைப் படமாக்கப் போவது இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்.

சோனி நிறுவனம் இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கிறது. கிளியோபாட்ராவாக வேஷம் கட்டப்போவது வேறு யாருமில்லை, ஹாலிவுட் குயின் ஏஞ்சலினா ஜோலிதான்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails