Saturday, October 23, 2010

படுக்கையறை பஞ்சாயத்து

ஃபேஷன் படம் பெற்ற ஏடாகூட வெற்றியோ என்னவோ தெரியவில்லை, கொஞ்சம் ஏடாகூடமான கதைகளோடுதான் இயக்குநர்கள் ப்ரியங்காவை அணுகுகிறார்கள்.

தற்போது ப்ரியங்கா நடித்து வரும் படம் சாத் கூன் மாஃப். விஷால் பரத்வாஜ் இயக்கும் இந்தப் படத்தில் ப்ரியங்காவுக்கு ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிப் பணம் பறிக்கும் வேடம். கதைப்படி ஏழு பேரை ஏமாற்ற வேண்டுமாம். அந்த ஏழு பேரில் ஒருவராக அனுபம் கெர் நடிக்கிறார்.

கதை இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நெருக்கமான படுக்கையறைக் காட்சியொன்றில் அனுபம் கெர் உடன் ப்ரியங்கா நடிக்வேண்டுமாம். அந்தக் காட்சியின் தீவிரத் தன்மையைக் குறைக்க வேண்டுமெனச் சொல்லி நடிக்க மறுத்துவிட்டார் ப்ரியங்கா.

இயக்குநருக்கும் நடிகைக்கும் நடுவில் பஞ்சாயத்து நடந்து வருகிறது

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails