
காரணம், 'நான் கடவுளின்' தெலுங்கு வடிவமாந 'சிவ புத்ருடு' அங்கே சூப்பர் டூப்பர் ஹிட். விஷாலின் முந்தைய படங்கள் தெலுங்கில் ஹிட்டாகி அங்கே அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறது. ஆர்யா நெகடிவ் ரோலில் நடித்து வெளியான 'வருடு' படமும் அங்கே அவருக்கு ஒரு வட்டத்தை உருவாக்கியிருக்கிறது.
ஆக, மூவர் கூட்டணி நன்றாய் இணைந்து வெளியாவதால் 'அவன்-இவன்' படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாடு-வீடே' படம் அங்கே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.
0 comments:
Post a Comment