Tuesday, September 28, 2010

பட வாய்ப்புகள் இல்லாததால் உடல் பருமன்

கேள்விப்பட்டோம்: பட வாய்ப்புகள் இன்றி பகலில் தூக்கம் போடுவதால் அதிக வெயிட் போட்டுவிட்டார் பூனம் பஜ்வா.

கேட்டோம்: கொஞ்சம் வெயிட் போட்டிருப்பது உண்மைதான். அதற்காக வாய்ப்பில்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்பதெல்லாம் பொய். தமிழில் ‘தம்பிக்கோட்டை’, ‘துரோகி’ படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அப்பாவின் பிசினசை பார்த்துக் கொள்கிறேன். தூங்குவ
தற்கெல்லாம் நேரமில்லை என்கிறார் பூனம் பஜ்வா.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails