Tuesday, September 28, 2010

காசில்லை அதனால் கிராபிக்ஸ் இல்லை

கேள்விப்பட்டோம்: ‘மகிழ்ச்சி’ படத்திற்காக காவிரி பூம்பட்டினம் கடலில் மூழ்கியதை கிராபிக்சில் படம்பிடிக்க நிறைய செலவு பிடிக்கும் என்பதால் ஓவியங்களை வைத்து அந்தக்
காட்சியை படமாக்கினார்கள்.

கேட்டோம்: கிராபிக்ஸ் மூலம் காட்சிப்படுத்த முயற்சித்தது உண்மை. முயற்சிகள் செய்து பார்த்தபோது செயற்கைத்தனமாக இருந்தது. நாங்கள் நினைத்த உணர்வை கிராபிக்சால் கொண்டுவர முடியவில்லை, ஓவியம் தமிழர்களோடு தொடர்புடையது என்பதால் அதைப் பயன்படுத்தி அந்த உணர்வைக் கொண்டு வந்திருக்கிறோம் என்கிறார் இயக்குனர் கவுதமன்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails