கேள்விப்பட்டோம்: ‘நந்தலாலா’ படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா என்ற கவலையில் இருக்கிறார் மிஷ்கின்.
கேட்டோம்: ஒரு படைப்பாளனுக்கு மிகப்பெரிய வலி இதுபோன்ற செய்திதான். என் கடமையை சரியாக செய்து முடித்து விட்டேன். வெளிவரும் என்று நம்பிக்கை இருக்கிறது. படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. ஒன்று மட்டும் உறுதி, பத்து வருடங்கள் கழித்து வந்தாலும் படம் வெற்றி பெறும் என்கிறார் மிஷ்கின்.
Tuesday, September 28, 2010
‘நந்தலாலா’ படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா கவலையில் மிஷ்கின்
Author: manikandan
| Posted at: 4:15 AM |
Filed Under:
gossips
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment