Tuesday, September 28, 2010
நடிகையின் ரூமில் டேரா போடும் டைரக்டர்
Author: manikandan
| Posted at: 4:46 AM |
Filed Under:
Celebrity Love story,
Kollywood News
|

ரித்தீஷ் நடித்த நாயகன் படத்தை இயக்கிய ஷரவண சக்தி சப்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னமும் பெயர் சூட்டப்படாத அந்த படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு காஞ்சிபுரம் பகுதியி்ல நடந்து வருகிறது. இதற்காக படத்தின் புதுமுக நடிகர்கள், நடிகைகள், டெக்னீஷியன்கள் அனைவருக்கும் அப்பகுதியிலேயே வீடு எடுத்துக் கொடுத்து தங்க வைத்திருக்கின்றனர். இதில் வடஇந்தியாவைச் சேர்ந்த லீமா எனும் புதுமுக நடிகை தங்கியிருக்கும் குடிலில்தான் இயக்குனர் ஷரவண சக்தி தினமும் குடித்து விட்டு டேரா போடுகிறாராம். அந்த பெண்ணோ சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் படத்தை முடித்துக் கொடுத்து விட்டு எஸ்கேப் ஆவதா? பாதியிலேயே எஸ்கேப் ஆவதா? எனும் யோசனையில் படப்பிடிப்பிலும், இவர்கள் படுத்தும் பாட்டிலும் பங்கெடுத்து வருகிறாராம். பாவம் லீமா!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment