இயக்குநர்கள் விரும்பும்பட்சத்தில், கதைக்கு தேவைப்படின் எந்தவொரு முத்தக்காட்சியிலும் நடிக்கத் தயார் என பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார் நடிகை ரம்யா நமீசன். 'ராமன் தேடிய சீதை' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மதிக்கப்படும் நடிகையாக திகழ்பவர் ரம்யா நமீசன். இவரது இந்த முத்த அறிவிப்பினால் ரசிகர்கள் முகம் சுழித்தாலும் தயாரிப்பாளர்கள் படு உசாராகிவிட்டார்கள்.
முத்தக்காட்சியில் நடிக்க வேண்டுமானால் சில நிபந்தனைகளை விதிக்கிறார் ரம்யா. நல்ல சம்பளம் வழங்க வேண்டும், அத்தோடு முத்தம் தரும் கதாநாயகன் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதே அவரது நிபந்தனை. இந்நிபந்தனைக்கு தயாரென்றால் எந்தவிதமான முத்தக் காட்சியிலும் தான் நடிக்கத் தயார் என்கிறார் ரம்யா நமீசன்.
Thursday, September 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment