Sunday, September 26, 2010
அமெரிக்க மீடியாவிற்கு நோ சொன்ன ஐஸ்வர்யாராய்
Author: manikandan
| Posted at: 2:14 AM |
Filed Under:
Bollywood News,
Kollywood News
|

பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வதில் அமெரிக்க மீடியாக்களுக்கு தனி ஆர்வம். சம்பிரதாயத்துக்காக ஆர்வம் என்று சொன்னாலும் வெறி என்பதுதான் சரியாக இருக்கும். ஹாலிவுட் நிறுவனம் ஒன்று ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை ஒரு வாரத்துக்கு படம் பிடிக்க லம்ப்பாக ஒரு தொகையுடன் அவரை அணுகியது. அவர்கள் ஆஃபர் செய்த தொகை ஐந்து கோடி. ஆனால், என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எனக்கு பணத்தைவிட ரொம்ப முக்கியம் என இந்த ஆஃபரை நிராகரித்திருக்கிறார் ஐஸ். அமெரிக்கா மட்டுமின்றி மற்ற உலக நாடுகளிலும் ஐஸ்வர்யா ராய் பிரபலமாக இருப்பதுதான் ஹாலிவுட் நிறுவனம் ஐந்து கோடி கொடுக்க முன் வந்ததற்கு காரணம்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment