சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களிலும் இதயம் டாட்ஸ் அப்பளம் விளம்பரங்களிலும் வந்து ஆடிவிட்டு போனார் சினேகா. சமீபகாலமாக இந்த விளம்பரங்களில் மட்டுமே தலைகாட்டி வந்த சினேகாவுக்கு இந்த விளம்பர நிறுவனங்களுடன் அக்ரிமென்ட் முடிந்து விட்டதோ என்னவோ இப்போது ஹார்லிக்ஸ் நிறுவன விளம்பரத்திற்கு அக்ரிமென்ட் போட்டிருந்தார்.
ஹார்லிக்ஸ் நிறுவனம் தனது விளம்பரத்தில் நடிப்பதற்காக சினேகாவை மும்பைக்கு வருமாறு அழைத்தது. அதைத் தொடர்ந்து மும்பைக்கு போன சினேகா ஓசையின்றி ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்து முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியிருக்கிறார்.
Thursday, September 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment