கேள்விப்பட்டோம்: காதலனை கைவிட்டார் வசுந்த்தரா.
கேட்டோம்: நான் யாரை காதலித்தேன் கைவிடுவதற்கு? நான் யாருக்கும் எதிரியில்லை. அப்படியிருந்தும் என்னைப் பற்றி மட்டும் ஏன் இப்படிப்பட்ட செய்திகள் வருகிறது என்று தெரியவில்லை. எனக்கு நண்பர்கள் உண்டு. காதலர் யாரும் இல்லை என மறுக்கிறார் வசுந்த்தரா.
Tuesday, September 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment