கேள்விப்பட்டோம்: ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு தர வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில்தான் ‘டொன்டியத் ஃபாக்ஸ்’ நிறுவனத்தின் படங்களை தயாரிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
கேட்டோம்: ஹாலிவுட் படம் இயக்க வேண்டும் என்பது அனைத்து இயக்குநர்களின் கனவு. எனக்குக் கூட ஒரு அனிமேஷன் படம் இயக்க ஆசை. ஸ்கிரிப்ட் கூட ரெடியாக இருக்கிறது. ஃபாக்ஸ் கம்பெனியிடம் வாய்ப்பு கேட்டிருப்பது உண்மை. ஆனால், நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
Tuesday, September 28, 2010
ஹாலிவுட் பட வாய்ப்பு தந்தால்தான் ‘டொன்டியத் ஃபாக்ஸ்’ நிறுவன படங்களை தயாரிப்பேன்
Author: manikandan
| Posted at: 4:10 AM |
Filed Under:
gossips
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment