Thursday, October 7, 2010

பிளேபாய் நடுப்பக்க போஸ் : இங்கிலாந்து பாடகிக்கு ரூ.3.65 கோடி தர ரெடி!

அமெரிக்காவில் வெளியாகும் பிரபல மாத இதழ் பிளேபாய். பக்கத்துக்கு பக்கம் நடிகைகளின் கவர்ச்சி போஸ் படங்கள் இடம்பெறும். அதிலும் நடுப்பக்கம் வெளியாகும் கலக்கல் படங்கள் இன்னும் விசேஷம். இந்த இதழின் நடுப்பக்கத்தில் இங்கிலாந்து பாடகி, பாடலாசிரியர், நடிகை, நடன கலைஞர், மாடல் என பல முகங்கள் கொண்ட செரில் கோல் (27) படம் இடம்பெற வேண்டும் என விரும்பினர் அதன் நிர்வாகிகள். ‘புன்னகையை தவிர உடலில் ஒன்றும் இருக்கக் கூடாது’ என்பது நிபந்தனை. இதற்காக 5 லட்சம் பவுண்ட் (சுமார் 3 கோடியே 65 லட்சம்) தர முன்வந்துள்ளது இதழை வெளியிடும் ஹக் ஹெப்னர் பப்ளிகேஷன் நிறுவனம்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails