பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் சுயமாக சரிதம் இருக்கிறது; அனுபவங்களும் இருக்கின்றன. அதனடிப்படையில், "பணிவிடை நாயகி' ஒரு புத்தகத்தை எழுதுவதாக அறிவித்துள்ளார். இதில் அவரது சினிமா அனுபவங்களும், பூட்ஸ் மற்றும் பேனாக்களின் தேடல் படலமும் இடம்பெறும் என தகவல் வெளியாகியது.
நடிகையின் வாக்குமூலத்தில் தங்களது பெயரும் இடம் பெற்றுவிடுமோ என்ற அச்சம் பலருக்கு ஏற்பட்டுள்ளது. இக்கட்டான நேரத்தில் உதவ முடியாததற்கான காரணங்களை நடிகையின் தரப்பிடம் எடுத்துரைத்து வரும் பிரபலங்கள், "வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம். விவகாரமா எதையும் எழுதிவிடாதீர்கள்' என மன்றாடி வருகின்றனர்.
Saturday, September 25, 2010
பணிவிடை நாயகியிடம் மன்றாடும் பிரபலங்கள்!
Author: manikandan
| Posted at: 10:12 AM |
Filed Under:
gossips
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment