Tuesday, September 28, 2010
காமெடி கதையை மட்டும் கேட்கும் ஆர்யா!
Author: manikandan
| Posted at: 4:23 AM |
Filed Under:
Kollywood News
|

பாஸ் என்கிற பாஸ்கரன் வெற்றிப் படமாகியுள்ளதால் குஷியாகியுள்ள ஆர்யா, காமெடியில் மீண்டும் கலக்க முடிவு செய்துள்ளார். வெற்றிகரமான காமெடிக் கதாநாயகனாக உருவெடுத்துள்ள ஆர்யா, மீண்டும் ஒரு காமெடிப் படத்தைக் கொடுக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தையும் பாஸ் என்கிற பாஸ்கரனை இயக்கிய ராஜேஷே இயக்கவுள்ளார். விரைவில் நாயகியை தீர்மானிக்கவுள்ளனராம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment