படத்தில் நடித்தவர் ரியா சென். இந்தியில் ஏ ஸ்ட்ரேஞ்ச் லவ் ஸ்டோரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் அணிந்து நடிப்பதற்காக ரூ.3 லட்சம் செலவில் சில காஸ்டியூம்களை வாங்கினார் தயாரிப்பாளர் சுரேஷ் குப்தா. அதை அணிந்து நடித்தவர்,காஸ்டியூமை வீட்டுக்கு கொண்டு சென்று விட்டார்.
ஷூட்டிங் முடிய 3 நாட்கள் இருக்கும் போது அந்த காஸ்டியூம்களை தனக்கே தரும்படி ரியா கேட்டாராம். இதனால் தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். 'ஒப்பந்தத்தில் சம்பளம் தவிர, அவுட்டோர் ஷூட்டிங்கில் ஸ்டார் ஓட்டலில் தங்கும் வசதி, உதவியாளர்களுக்கு பேட்டா ஆகியவைதான் இடம்பெற்றுளளது. காஸ்டியூம் பற்றி எதுவும் இல்லை' என தயாரிப்பாளர் சொன்னாராம். இதனால் கோபமான ரியா, மறுநாள் ஷூட்டிங்கிற்கு வரவில்லை.
இது பற்றி சினிமா மற்றும் டி.வி. நடிகர்கள் சங்கத்துக்கு புகார் தர தயாரிப்பாளர் சென்றார். அதற்கு முன்பே ரியா சென் அங்கு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தயாரிப்பாளரை பார்த்ததும் 'என்னிடம் இவர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள்' என்று சங்கத்தில் புகார் சொன்னாராம்.
Friday, September 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment