Saturday, September 25, 2010
தாலி கட்டாமல் குடும்பம் நடத்தும் நடிகை!
Author: manikandan
| Posted at: 10:05 AM |
Filed Under:
gossips
|

தாலி கட்டிக்கொள்ளாமலேயே கணவன் - மனைவியாக வாழும் கலாச்சாரம் சமீப காலமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வேகமாக பரவி வருகிறது என்பதற்கு இன்னொரு சாட்சிதான் இந்த செய்தி. தமிழில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகையாக சித்தரிக்கப்பட்ட பெல் நடிகை, பின்னர் சொந்தக்குரலில் பேசி, கிராமத்து பெண்ணாக நடித்ததால் தேசிய விருது பெரும் அளவுக்கு உயர்ந்தார். அதன் பிறகு அவர் தமிழில் நடித்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கியவர் பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரின் மகனுடன் காதல் கொண்டார். இப்போது அந்த காதல் கனிந்து கசிந்துருகி, இருவரும் கணவன் - மனைவி போல, ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிற அளவுக்கு முன்னேறியிருக்கிறதாம். நல்ல கலாச்சாரம்?!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment