Tuesday, September 28, 2010

கமல் - தமன்னா ஜோடி சேருகிறார்கள்

வதந்தி : நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.
விசாரித்த உண்மை : இது உண்மை இல்லை. நடிகர் கமல்ஹாசன் உன்னைப்போல் ஒருவன் வெற்றியைத் தொடர்ந்து டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கு நடிகை யார் என்று இன்னமும் முடிவாகவில்லை. கதைக்கு பொருத்தமான நடிகையை தேடிக் கொண்டிருப்பதாக கூறுகின்றனர் அப்படத்தின் குழுவினர். கண்டிப்பாக கமலுக்கு ஜோடி தமன்னா இல்லையாம்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails