Friday, September 24, 2010

அதிகமாக வருமான வரி கட்டும் பட்டியலில் ஷாரூக்!

பாலிவுட்டில் அதிமாக வருமான வரி கட்டுபவர் பட்டியலில் ஷாரூக்கான் முதலிடத்தில் உள்ளார். கடந்த வருடம் அக்ஷய் குமார் அதிகமாக வருமான வரி கட்டியவராக இருந்தார்.

இப்போது ஷாரூக் 5 கோடி ரூபாய் வருமான வரி கட்டியுள்ளார். அக்ஷய்குமார் நான்கரை கோடி ரூபாயும் ஆமிர்கான் நான்கு கோடி ரூபாயும் வருமான வரி கட்டியுள்ளனர். சல்மான்கான் 2 கோடியும், கேத்ரினா கைஃப் 1.3 கோடியும், ஹிருத்திக் ரோஷன் 50 லட்சம் ரூபாயும் வரி கட்டியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails