ஆயிரத்தில் ஒருவன் ஆஹா ஓஹோவென பெயர் வாங்கிக் கொடுக்கும் என நம்பியிருந்தவர்களில் ஒருவர் ஆண்ட்ரியா. படம் வெளியாகி பெரிய அளவில் போகாததால் எதிர்பார்த்தபடி புதுப்பட வாய்ப்புகளும் அம்மணியை தேடி வரவில்லை. அதனால்தானோ என்னவோ... ஒரு அசத்தலான பேட்டியை கொடுத்திருக்கிறார் ஆண்ட்ரியா. தான் நடிக்கும் புதுப்படம் ஒன்றில் லிப் கிஸ் அடிக்கச் சொல்லி கேட்டார்களாம். அதற்கு மறுப்பேதும் சொல்லாமல் டபுள் ஓ.கே., சொல்லி விட்டாராம். ஏன் என்று கேட்டால், பிறந்ததில் இருந்தே கிஸ் அடிக்கிறோம். ஆனால் படத்தில் கிஸ் அடிச்சா மட்டும் தப்புங்கிறோம். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. கதைக்கு தேவைப்பட்டால் கண்டிப்பாக லிப் கிஸ் அடிப்பேன். தாராளமா அது மாதிரி சீன் வையுங்க, என்கிறாராம் ஆண்ட்ரியா.
Tuesday, September 28, 2010
லிப் கிஸ் அடிக்க தயார் : ஆண்ட்ரியா அசத்தல்
Author: manikandan
| Posted at: 10:47 PM |
Filed Under:
Kollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment