Wednesday, October 6, 2010

மீண்டும் கன்னடத்துக்கு வந்தார் நமீதா

நீல்கண்டா, இந்திரா, ஹூ ஆகிய படங்களில் நடித்த நமீதா, இப்போது மீண்டும் கன்னட படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு ‘நமீதா ஐ லவ் யூ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜெய சிம்மா பிக்சர்ஸ் சார்பில் ரவிதேஜா ரெட்டி தயாரிக்கிறார். ஜெய சிம்மா ரெட்டி எழுதி, இயக்குகிறார். ஷோபனா, ஷிவபிரசாத், ஜெயந்தி உட்பட பலர் நடிக்கின்றனர். காதல் கதையான இது, கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails