சல்மான்கானும் கேத்ரினா கைஃபும் மீண்டும் ஜோடியாக நடிக்கிறார்கள். சல்மானும் கேத்ரினாவும் காதலித்து வந்தனர். இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பாலிவுட்டில் பரபரப்பு தகவல் பரவியது.
இந்நிலையில் சல்மான் அதை மறுத்தார். கேத்ரினாவுடன் எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்றார். இதையடுத்து சல்மானின் சகோதரி அல்விரா இயக்கும் பாடிகாட் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
இதுபற்றி அல்விரா கூறும்போது, 'இந்த படத்தின் கேரக்டருக்கு கேத்ரினாவை விட்டுவிட்டு மற்றொருவரை நினைக்க முடியவில்லை. கேத்ரினாவும் நடிக்க சம்மதித்துவிட்டார்' என்றார்.
Friday, September 24, 2010
சல்மானுடன் மீண்டும் ஜோடி சேரும் கேத்ரினா!
Author: manikandan
| Posted at: 1:47 AM |
Filed Under:
Bollywood News
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment