Saturday, September 25, 2010

ஆயுர்வேத எண்ணெய் விளம்பரத்தில் தமன்னா


கோலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, தொடர் வெற்றிகளை அடுத்து தற்போது மீண்டும் விளம்பர படங்களில் நடிக்க களமிறங்கி உள்ளார். தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த தமன்னா, எஃப்.எம்.சி.ஜி., நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான பாராசூட் ஆயுர்வேத கேச எண்ணெய் விளம்பரத்தில் நடித்து வருகிறார். இந்த தயாரிப்பை செப்டம்பர் 21ம் தேதியன்று சென்னையில் நடிகை தமன்னா அறிமுகம் செய்து வைத்தார். தமன்னாவை தொடர்ந்து பிரகாஷ்ராஜ், மாதவன், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களும் இந்த ஆயுர்வேத எண்ணெய் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளது கூடுதல் தகவல்.

0 comments:

Post a Comment

 

Tamil Cinema News Blog Disclaimer Manikandan

கோலிவுட் செய்திகள் | பாலிவுட் செய்திகள் | கிசு கிசு | சினி பிட்ஸ் | திரைவிமர்சனம் | எந்திரன்
Related Posts with Thumbnails