தெலுங்கு, இந்தியிலும் ஸ்ரேயாவுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், ஸ்ரேயாவின் கால்ஷீட் படிப்படியாக உயர்ந்து வருகிறதாம். இதனால் தயாரிப்பாளர்கள் ஸ்ரோயவின் அட்ரஸை கொஞ்சம் கொஞ்சமாக மறுந்து வருவதாக கோலிவுட் பக்கம் ஒரு பேச்சு இருக்கிறது.
சமீபத்தில் கால்ஷீட் கேட்டுப் போன தயாரிப்பாளரிடம் முக்கால் கோடி ஸ்ரேயா கேட்க, அந்த தயாரிப்பாளாரும் திணறடித்து ஒடிவிட்டாராம்.
Tuesday, September 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment