தெலுங்கு சினிமா உலகில் புயலை கிளப்பியிருக்கும் போதை பொருள் விவகாரத்தில் இந்த நடிகையின் பெயரும் மாட்டியுள்ளது. எனக்கு ஒண்ணுமே தெரியாது என்பதுபோல ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார் அந்த நடிகை.
ஆனால் நடிகையின் பின்னணியில் ஏகப்பட்ட நெட்வொர்க்கே இருப்பதாக சொல்கிறார்கள். பணியன் கம்பெனிக்கு பெயர்போன ஊரில் தொழிலதிபர்கள் பலருடனும் தொடர்பு உண்டாம் நடிகைக்கு. அடிக்கடி பணியன் ஊருக்கு சென்று தனி பங்களாவில் தொழிலதிபர்களுடன் ஒரே ஒருநாள் பொழுதை கழித்துவிட்டு மறுநாளே கோவை வந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்துவிடுவாராம் நடிகை.
தொழிலதிபர்களுடன் தனியாக இருக்கும்போது அவர்களுக்கு ஆந்திராவில் இருந்து வாங்கும் போதைபொருளையும் ஊட்டி இரட்டி இன்பம் தருவதுதான் நடிகையின் ஸ்பெஷாலிட்டியாம். இப்படி நடிகையின் வலையில் கோடிகளை இழந்து வெறும் பணியனுடன் தெருவில் நிற்கும் தொழிலதிபர்களும் இருப்பதாக குண்டு தூக்கி போடுகிறது கோடம்பாக்க வட்டாரங்கள்.
Friday, September 24, 2010
நடிகையின் லீலையும் நசுங்கிப்போன தொழிலதிபர்களும்
Author: manikandan
| Posted at: 2:41 AM |
Filed Under:
gossips
|

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment